லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் கைது
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய
பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை அமைக்க வரைபட அனுமதிக்காக
பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் ராஜகோபால் என்பவர் விண்ணப்பித்துள்ளார்
ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தால்தான் வரைபட அனுமதி வழங்க முடியும் என
பேரூராட்சி செயல் அலுவலர்
ஜானகிராமன் மற்றும் இளநிலை உதவியாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து ராஜகோபால் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில்
டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார்
லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்