கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களிலும் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு விடுமுறை தினங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.