முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி புதிய அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை , முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான பா.பென்ஜமினிடம் வழங்கினார்.உடன் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் பலர் உள்ளனர்.
Recent Comments
No comments to show.