தூத்துக்குடி: ஆத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் மேளா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் , மகளிர் சுய உதவி குழு, சிறு குறு வியாபாரிகள் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றிற்காக சிறப்பு கடன் மேளா, தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் செயல் ஆட்சியர் நடுங்காட்டு ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் AK.கமால்தீன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் பிச்சமுத்து (எ) சிவா, அசோக்குமார், பாலசிங், கமலச்செல்வி,கோமதி வசந்தி, முத்துலட்சுமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினை வங்கியின் மேலாளர் நமச்சிவாயன் ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தியாளர்: இப்ராஹிம்