தூத்துக்குடி வினி பவுண்டேஷன் சார்பாக பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை ஒழிப்பு முகாம்

தூத்துக்குடி வினி பவுண்டேஷன் சார்பாக பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை ஒழிப்பு முகாம்

தூத்துக்குடி வினி பவுண்டேஷன் சார்பாக பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை ஒழிப்பு முகாம் நடைபெற்றது..

இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் பிரபு சிங் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல்துறை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் எழில் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வினி பவுண்டேஷன் நிறுவனர் இந்திரா வினி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

தொடர்ந்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )