Breaking News
மத்திய அரசுத் துறையில் பல்வேறு பணிகள் யுபிஎஸ்சி அழைக்கிறது

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 65 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:

1. Assistant Commissioner :

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

40க்குள்.

தகுதி:

Agronomy/Agriculture/Agriculture chemistry/Soil Science/ Agricultural Economics/Agricultural Botany/Botany/Forestry பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது Agricultural Engineering பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

2. Scientific Officer (Microbiology):

1 இடம் (பொது)

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

35க்குள்.

தகுதி:

Microbiology பாடத்தில் எம்.எஸ்சி., பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.

3. Stores Officers:

6 இடங்கள் (பொது-3, ஓபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயது:

30க்குள்.

தகுதி:

இளநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்

4. Assistant Professor (Gastroenterology):

8 இடங்கள் (பொது-2, ஓபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

40க்குள்.

தகுதி:

எம்பிபிஎஸ் பட்டம் பெற்று Medical Gastroenterology/Gastroenterology/Meddicine/Paediatrics பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

5. Assistant Professor (Neonatiology):

2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

40க்குள்.

தகுதி:

எம்பிபிஎஸ் பட்டம் பெற்று Neonatology/Paediatrics பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

6. Assistant Professor (Pharmacology):

10 இடங்கள் (பொது-3, ஓபிசி-6, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

40க்குள்.

தகுதி:

எம்பிபிஎஸ் பட்டம் பெற்று Pharmacology/Medical Pharmacology பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

7. Assistant Director:

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

35க்குள்.

தகுதி:

Commerce/Economics/Statistics/Mathematics/Business Administration பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

8. Labour Enforcement Officer:

33 இடங்கள் (பொது-17, ஓபிசி-8, எஸ்சி-7, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயது:

30க்குள்.

தகுதி:

Commerce/Economics பாடத்தில் Sociology/Social work பாடத்தை ஒரு பாடமாகக் கொண்டு இளநிலைப் பட்டம் பெற்று Law/Labour Relations/Labour Welfare/Labour Laws/Sociology/Commerce/Social work/Welfare/Business Administration/Personnel Maanagement பாடத்தில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ தேர்ச்சி. நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஓபிசியினர் ரூ.25/. ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 13.4.2017

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.