ஜார்கண்ட் சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்
ஜார்கண்ட் சட்டசபை கூட்டத்தில் நேற்று ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சி.பி.சிங்., மசோதாவை தாக்கல் செய்தார். பின் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குஜராத்தில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுதற்காக மே 9ம் தேதி சட்டசபை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.