Breaking News
பணியாளர் தேர்வாணையத்தில் மொழிபெயர்ப்பாளர் வேலை!

நிறுவனம்:

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC)

வேலை:

ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் வேலை

கல்வித்தகுதி:

டிப்ளமா, இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு

வயது வரம்பு:

30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வுமுறை:

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.5.17

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி; எஸ்.டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு: http://ssconline.nic.in/ என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.