ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை!
நிறுவனம்:
இந்திய ராணுவம்
வேலை:
ராணுவத்தின் பல் மருத்துவப் பிரிவான டெண்டல் கார்ப்ஸ் படைப்பிரிவில் அதிகாரி இடங்கள்
காலியிடங்கள்:
56
கல்வித் தகுதி:
பி.டி.எஸ் மற்றும் எம்.டி.எஸ் மருத்துவப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
45-க்குள் இருக்க வேண்டும். 31-12-2017 தேதியில் அடிப்படையில் வயது கணக்கிடப்படும்.
தேர்வு முறை:
நீட் தேர்வின் அடிப்படையிலும், உடல்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.5.17.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களைச் சுயசான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு :http://joinindianarmy.nic.in/ இணையதளத்தைப் பார்க்கவும்.