இந்திய மின்னணு கழகத்தில் 24 இடங்கள்
இந்திய அணுசக்தித்துறையின் கீழ் இயங்கும் இந்திய மின்னணுக் கழகத்தில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் விவரம்:
A. பணியிடங்கள்
1. Executive Director (Nuclear): 1 இடம்.
2. General Manager (R &D): 1 இடம்.
3. Purchase Manager (EG-IV): 3 இடங்கள்.
4. Accounts Manager (EG-IV): 3 இடங்கள்.
5. Senior Accounts Officer (EG III): 4 இடங்கள்.
6. Senior Personnel Officer (EG III): 1 இடம்.
7. Accounts Officer (EG-II): 1 இடம்.
8. Assistant Canteen Officer (EG-I): 1 இடம்.
9. Scientific Assistant-A (WG-VII): 3 இடங்கள்.
10. Tradesman-B (WG-III): 1 இடம்.
B. மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள்
11. Senior Accounts Officer (EG III): 1 இடம்.
12. Accounts Officer (EG II): 2 இடங்கள்.
13. Personnel Officer: (EG-II): 2 இடங்கள்.
விண்ணப்பதாரர்கள் http://careers.ecil.co.in அல்லது www.ecil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
இணையதளத்தில் கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Electronics Corporation Of India,
ECIL Post,
Hyderabad- 500062.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2017.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 05.06.2017.