நெய்வேலி நிலக்கரியில் என்ஜினியர் வேலை!
நிறுவனம்:
நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
காலி இடங்கள்:
131
வேலை:
இந்தி மொழிபெயர்ப்பளர், எக்சிக்யூடிவ் என்ஜினியர், ஜெனரல் சூப்பிரண்டெண்டென்ட், டெபுடி மெடிக்கல் ஆபிசர், டெபுடி ஜெனரல் மேனேஜர், அடிஷனல் சீஃப் மேனேஜர், டெபுடி சீஃப் மேனேஜர்.
வயது வரம்பு:
ஒவ்வொரு பிரிவுக்கும் வயது வரம்பில் மாறுதல் ஏற்படும் என்பதால் இணையதளம் பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
கல்வித் தகுதி:
இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு, ஏ.எம்.ஐ.இ., எம்.பி.பி.எஸ், சி.ஏ., எம்.பி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துதேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் 30-5-2017ம் தேதிக்குள் இணையத்தில் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு : https://www.nicindia.com