Breaking News

தமிழ்நாடு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு

‘நீட்’ தேர்வு முடிவு கடந்த 5-ந் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Read More

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது : அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி

கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்றுடன் வெயில் வறுத்து எடுக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும்

Read More

கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்துபவரின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

சென்னை தாம்பரம் அருகே கேம்ப் ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு கார் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சாலையில் சென்றது. அந்த

Read More

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை அதிகளவில்

Read More

மருத்துவ மேற்படிப்பு நிபந்தனையை மாற்றியமைக்க அரசுடன் ஆலோசனை : ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் தகவல்

மருத்துவ மேற்படிப்புக்கு ரூ.40 லட்சமும், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கும் ரூ.20 லட்சமும் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும். இரு அரசு உயர்

Read More

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே மாதம் கடைசி வாரத்திலோ அல்லது ஜூன் முதல் 5 வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த

Read More

கல்லூரி மாணவிகள் உள்பட4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதி கைது

திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே உள்ள ஒரு இடத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு ரகசிய

Read More

தமிழக அணைகளில்4 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளதுகுடிநீர் வடிகால் வாரியம் தகவல்

மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில்

Read More

மக்களை வாட்டி வதைத்து வந்தகத்திரி வெயில் விடைபெற்றது

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கும் முன்பே சூரியன் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் தீவிரம்

Read More

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாதுதமிழக அரசு திட்டவட்டம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. ஜாக்டோ-ஜியோ

Read More