Category: விளையாட்டு செய்திகள்
விளையாட்டு
உலக தடகள போட்டியில்சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பவெல் 4-வது முறையாக தங்கம் வென்றார்
உலக தடகள போட்டியின் சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பவெல் பாஜ்டெக் தொடர்ச்சியாக 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார்.
Read Moreடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லைவிசாரணை கமிட்டி அறிக்கையில் தகவல்
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது.
Read Moreதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்:இந்திய டெஸ்ட் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கம்சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு
Read Moreஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார்மார்க் டெய்லர் நம்பிக்கை
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய
Read Moreஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய
Read Moreமுன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை:மீண்டும் வருகிறார், கிம் கிலிஸ்டர்ஸ்
பெல்ஜியத்தை சேர்ந்த கிம் கிலிஸ்டர்ஸ், முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தார். 2007-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர்
Read Moreதமிழக வீரர் பாஸ்கரன் அர்ஜூனா விருது பெற்றார்: தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது – ஜனாதிபதி வழங்கினார்
டெல்லியில் நடந்த விழா வில் மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருதையும், தமிழக பாடி பில்டிங் வீரர்
Read Moreவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆன்டிகுவாவில்
Read Moreஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் மழை காரணமாக குறைவான ஆட்டங்களே
Read Moreமுதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி
இந்தியா ‘ஏ’ – தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று
Read More