Breaking News
ஆசிய கபடி போட்டி இந்திய அணிகள் ‘சாம்பியன்’

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் நாட்டில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் அஜய் தாகூர் தலைமையிலான இந்திய அணி 36-22 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய அணி 42-20 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.