Breaking News
ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ஸ்கூட்டர் வழங்கி வைர வியாபாரி அசத்தல்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ஸ்கூட்டர் வழங்கி வைர வியாபாரி அசத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வருபவர் லட்சுமி தாஸ். இவரது நிறுவனத்தில் சுமார் 125 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இந்த மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட இருந்தது .இவர்களுக்கான உயர்வுக்கு பதிலாக, உயர்மட்ட அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஸ்கூட்டர் வழங்கி அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சி பெரிய விழாவாக நடந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.