Breaking News
ஆசிய விளையாட்டுப் போட்டி; கிரிக்கெட் நீக்கம்

இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கேட் போர்டிங், சர்பிங் உள்ளிட்ட 52 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 2018 ஆசியப் போட்டியில் 493 ஆக விளையாட்டுகள் 431ஆக குறைந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.