Breaking News
துபாயில் சர்வதேச அளவிலான கட்டுமானத்துறை கண்காட்சி! இந்திய தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு…

இந்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை இணை செயலாளர் அதுல் சதுர்வேதி, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் அனுராக் பூசன் ,அரேபியா ஹோல்டிங் துணை தலைவர் ஹபிபுல்லாஹ்கான், எக்சிகியுடிவ் இயக்குநர்கள் முஹம்மது அலி,ரவூப் அலி,தொழிலதிபர் ஜலால் உள்ளிட்டோர் கண்காட்சியில் பங்கேற்று பார்வையிட்டனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.