Breaking News
இந்தி நடிகர் ஓம் புரி மரணம் – கமல்ஹாசன் இரங்கல்


பழம்பெரும் இந்தி நடிகர் ஓம் புரி (66) இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் நடித்துள்ளார். பத்மஶ்ரீ விருது பெற்றவர். 1982ல் ‘ஆரோஹன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். புனேவின் ஃபிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டியூட்டில் படித்தவர். ஓம் புரிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்

நன்றி :விகடன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.