அமெரிக்காவை உலுக்கிவரும் நோரோ வைரஸ் !
அமெரிக்காவின் இல்லினஸ் மாகாணத்தில் நோரோ வைரஸ் பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகமாக, சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் மூலமாகப் காற்றில் பரவும் இந்த வைரஸ், வாந்தி, மலச்சிக்கல் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த வைரஸ் ஆண்டுதோறும், சராசரியாக இரண்டுலட்சம் அமெரிக்கர்களைத் தாக்குகிறது. இதனால் வருடத்துக்கு 800 பேர் மரணமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : விகடன்