Breaking News
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரமாட்டார் என தகவல்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓ பன்னீர் செல்வம் அளித்த பேட்டியால் தமிழக அரசியலில் உச்ச கட்ட அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வரமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.