கறை படாத சட்டை February 11, 2017 கறை படியாத பருத்தி சட்டையை உருவாக்கியுள்ளது இண்டூ என்கிற நிறுவனம். வியர்வை நாற்றம் தங்காது, நல்ல காற்றோட்டம், விரைவில் உலரும் தன்மையுடன் இந்த சட்டை இருக்கும். இரண்டு பக்கமும் பயன்படுத்தலாம். இயந்திரத்திலும் துவைக்கலாம்