Breaking News
கறை படாத சட்டை

கறை படியாத பருத்தி சட்டையை உருவாக்கியுள்ளது இண்டூ என்கிற நிறுவனம். வியர்வை நாற்றம் தங்காது, நல்ல காற்றோட்டம், விரைவில் உலரும் தன்மையுடன் இந்த சட்டை இருக்கும். இரண்டு பக்கமும் பயன்படுத்தலாம். இயந்திரத்திலும் துவைக்கலாம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.