Breaking News
எண்ணிப் பார்த்துட்டேன், சசிகலாவிடம் 89 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் – இளங்கோவன் தகவல்


சசிகலாவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் இருப்பவர்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர்தான் வருகின்றனர் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது: சசிகலாவுடன் எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை நானும் பார்த்தேன். அதில் உள்ள எம்.எல்.ஏக்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர் வருகின்றனர். நீங்களும் எண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.

நன்றி : ஒன்இந்தியா.காம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.