Breaking News
குஜராத்தில் கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு


குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் நேற்று இரவு, ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி : தினகரன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.