Breaking News
விராட் கோஹ்லி, அஸ்வினுக்கு விருதுகள் அறிவிப்பு


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை கோஹ்லி மூன்றாவது முறையாக பெற உள்ளார்.
ஆல் – ரவுண்டர் அஸ்வினுக்கு சிறந்த செயல்திறனுக்கான ‛திலீப் சர்தேசாய்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அஸ்வின் இரண்டாவது முறையாக பெற உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.