Breaking News
கோஹ்லி விளையாட மாட்டார்

இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது கிரிக்கெட் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் வீராத் கோஹ்லி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோள்பட்டை காயம் காரணமாக அவர் பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்கு பதில் ரஹானே கேப்டனாக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.