Breaking News
சென்னை போலீஸ் கமிஷனராக கரண்சின்கா நியமனம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் புகாரை தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாக இருக்கும் கரண்சின்காவை, சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.