Breaking News
டிஜிட்டல் பரிவர்த்தனை ஊழலை குறைக்கும் : மோடி

டிஜிட்டல் பரிவர்த்தனை ஊழலை குறைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கடவுளை வழிபாடு செய்வதற்கு வெவ்வேறு வடிவங்கள் இருக்கலாம் . இந்தியா எப்போதும், கடவுள் ஒருவரே என வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஊழல் குறைக்க வழிவகை செய்யலாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.