Breaking News
எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு மின்துறையில் வேலை

நிறுவனம்:

ஆந்திரப்பிரதேஷ் பவர் டிரான்ஸ்மிஷன் கார்பரேஷன் லிமிடெட் (ஆந்திரா)

வேலை:

எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் எஞ்சினியரிங்கில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் வேலை

காலியிடங்கள்:

146. இதில் எலக்ட்ரிக்கலில் 136 மற்றும் சிவிலில் 10 இடங்கள்

கல்வித்தகுதி:

பி.இ, பி.டெக் மற்றும் ஏ.எம்.ஐ.இ.

வயது வரம்பு:

18-42. சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.4.17

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.