Breaking News
பிளஸ் 2 படிப்புக்கு ஏர்மேன் பணி

நிறுவனம்:

இந்திய விமானப்படையின் (லட்சத்தீவு)

வேலை:

ஏர்மேன்

கல்வித்தகுதி:

+2வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலப் பாடம் (அ) எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படிப்பு.

வயது வரம்பு:

1997 ஜூலை – 2000 டிசம்பருக்குள் பிறந்தவர்கள் மட்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.4.17

மேலதிக தகவல்களுக்கு: www.davp.nic.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.