Breaking News
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை!

நிறுவனம்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (C.R.P.F)

வேலை:

சப் இன்ஸ்பெக்டர் (ஓவர்சீயர்), உதவி சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்.

காலியிடங்கள்:

240

கல்வித் தகுதி:

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு சிவில் என்சினியரிங் 3 ஆண்டு டிப்ளமா படித்திருக்க வேண்டும். 10வது தேர்ச்சி பெற்ற பின்பு சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிராப்ட்ஸ்மேன் டிப்ளமோ படித்தவர்கள் உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் பணி சார்ந்த அரசின் ஓராண்டுப் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சப் இன்ஸ்பெக்டர் (21 – 30)
உதவி சப் இன்ஸ்பெக்டர் (18 – 25)
கான்ஸ்டபிள் (18 – 23).

வயது வரம்பு 5.5.2017 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

தேர்வு முறை:

சப் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல், எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை நடைபெறம். கான்ஸ்டபிள் பணிக்கு இந்தத் தேர்வுகளுடன் திறமைத் தேர்வும் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.5.17

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 6.4.2107 முதல் விண்ணப்பம் இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான எழுத்துத் தேர்வு 30.7.2017ல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு: www.crpf.nic.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.