Breaking News
சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி போட்டி: இந்திய அணி முதல்முறையாக சாம்பியன்

சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி போட்டியில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.