Breaking News
கப்பல் கட்டும் தளத்தில் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் பணி

நிறுவனம்:

கோவா ஷிப்யார்ட் லிட்.,(கோவா)

வேலை:

அசிஸ்டென்ட் சூப்பர்வைசர், சிவில் அசிஸ்டென்ட், ஸ்டோர் அசிஸ்டென்ட் உட்பட 42 துறைகளில் வேலை

காலியிடங்கள்:

149

கல்வித்தகுதி:

சி.ஏ, பி.பி.ஏ, சயின்ஸ் மற்றும் காமர்ஸ் கிராஜுவேட், டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு:

43

தேர்வு முறை:

எழுத்து, துறைத் தேர்வு, மற்றும் பயிற்சித் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.5.17

மேலதிக தகவல்களுக்கு: www.goashipyard.co.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.