Breaking News
மத்திய அரசின் மருத்துவ ஆய்வு மையத்தில் வேலை!

நிறுவனம்:

ஜோத்பூரில் உள்ள மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம்

வேலை:

சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க், டயட்டீசியன், லைப்ரேரியன் உள்ளிட்ட 12 துறைகளில் வேலை

காலியிடங்கள்:

74

கல்வித்தகுதி:

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகக் கேட்கப்பட்டுள்ளது

வயதுவரம்பு:

துறைகளுக்கு ஏற்ப 21 முதல் 40 வரை

தேர்வுமுறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 8.5.17

மேலும் விவரங்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.