Breaking News
சரித்திர கதையில் சிரஞ்சிவிக்கு ஜோடியாகிறார் ஐஸ்வர்யாராய்

விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடித்தார். இந்த படத்தை வி.வி.நாயக் இயக்கினார். அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த படமாக சிரஞ்சீவி ஒரு சரித்த்திர கதையை தேர்வு செய்துள்ளார். சரித்திர கதையில் சிரஞ்சிவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார்.

இந்த படம் ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரமசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளது. பல பிரபல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.