Breaking News
ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 26 பேர் பலி

ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 26 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.