Breaking News
இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 123 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக் கிறது.

117 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்ரிக்கா 8 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளை இழந்துள்ளது.

இங்கிலாந்து (99), நியூஸிலாந்து (97) பாகிஸ்தான் (93), இலங்கை (91), மேற்கிந்தியத் தீவுகள் (75), வங்கதேசம் (69) ஆகிய புள்ளி களுடன் முறையே 4 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.