டில்லி, உ.பி.,யில் ஐடி ரெய்டு May 24, 2017 டில்லி மற்றும் உ.பி.,யில் 15 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பல முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.