Breaking News
டில்லி, உ.பி.,யில் ஐடி ரெய்டு

டில்லி மற்றும் உ.பி.,யில் 15 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பல முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.