ஜூன் 5 விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ஜூன் 5 ம் தேதி மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் ஜூன் 4 ம் தேதி துவங்குகிறது. மிக அதிக எடை கொண்ட இது போன்ற ராக்கெட்டால் தான் மனிதனை விண்ணிற்கு அனுப்ப முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.