Breaking News
பெட்ரோல்விலை ரூ. 67.76, டீசல் விலை ரூ.57.23 நிர்ணயம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று(ஜூன் 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நேற்று (ஜூன் 16) முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76,காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று (ஜூன் 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.