Breaking News
பெண்கள் கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா-ஆஸி., இன்று மோதல்

பெண்கள் உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் பைனலுக்கு முன்னேறி சாதனை படைக்கலாம். இன்று போட்டி நடைபெறும் டெர்பி கவுன்டி மைதானத்தில் இந்தியா விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின் போது மழை வர 60 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.