Breaking News
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மேரிகோம் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில், 5 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை மேரி கோம், வியட்நாமின் டிம் தி டின்க் கியூவை சந்தித்தார். இதில் 34 வயதான மேரிகோம், எளிதில் டிம் தி டின்க் கியூவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் மேரிகோம், சீன தைபேயின் மெங் ஷிக் பிங்கை சந்திக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.