Breaking News
ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு கமல்ஹாசன் ரூ. 20 லட்சம் நிதியுதவி

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் தனது பங்களிப்பாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்து பேசிய கமல், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். உடன் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் இருந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.