Breaking News
அ.தி.மு.க.வில் இணைந்தார்பூவை.எம்.ஞானம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முன்னிலையில் பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய செயலாளருமான பூவை.எம்.ஞானம் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார் .உடன் அ.தி.மு.க.அவைத்தலைவர் உயர் திரு.மதுசூதனன், இணை ஒருங்கிணைப்பாளர் உயர்திரு.கே.பி.முனுசாமி,மாண்புமிகு பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சிறுணியம் பி.பலராமன்,மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.