தமிழக அரசின் பேருந்தில் 44 கிலோ கஞ்சா கடத்திவந்த தாய்மகன் உள்ளிட்ட மூவர் கைது
ஆந்திரமாநிலம் நெல்லூரில் இருந்ததமிழக அரசின் பேருந்தில் 44 கிலோ கஞ்சா கடத்திவந்த தாய்மகன் உள்ளிட்ட மூவர் கைது : எளாவூர் நவீன சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர் .
கும்முடிப்பூண்டி அருகே உள்ள
எளாவூர் அதிநவீன சோதனை சாவியில் ஆந்திரமாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை நோக்கிவந்த தமிழக அரசின் (தடம் எண் 103 )
பேருந்தில்
44 கிலோ கஞ்சா 22 பெட்டிகளில் கஞ்சா கடத்தி வந்த தஞ்சாவூரை சேர்ந்த தாய் சரோஜா (45) மகன்ராஜ்(20) மதுரையை சேர்ந்த பாண்டியம்மாள் (38) ஆகிய மூவரை ஆரம்பாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து திருவள்ளூர் காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல் ஆய்வாளர் சித்ராவிடம் ஒப்படைத்தனர் .