Breaking News
திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மட்டுமே ரத யாத்திரையை எதிர்ப்பதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

*தமிழகத்தில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மட்டுமே ரத யாத்திரையை எதிர்ப்பதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு*

*தமிழகத்தில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மட்டுமே ரத யாத்திரையை எதிர்ப்பதாக, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.*

*தாமிரபரணி மகாபுஷ்கர விழிப்புணர்வு ரத யாத்திரையை, ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருசூக இருந்து தொடங்கிவைத்தனர்.*

*பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, நதிகளை காக்க வேண்டும் என்பதற்காகவே புஷ்கர விழாக்கள் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.