Breaking News
சினிமாவில் மட்டுமல்ல ‘எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது’ நடிகை ரோஜா

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் ரோஜாவிடம் ‘மீ டூ’ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், ‘சினிமாவில் மட்டும் அல்ல. வேலை பார்க்கும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளது. பெண்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இத்தகைய தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.