Breaking News
யோகி பாபுவின் காதல் பிரச்சினை!

யோகி பாபு ‘காற்றின் மொழி’ படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். அதுவும் ஜோதிகாவுடன், 2 காட்சிகளில்… அந்த 2 காட்சிகளில் நகைச்சுவை மிகுந்து இருக்கும். தியேட்டர்கள் அமர்க்களப்படும். இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது…
“காற்றின் மொழி படத்தில் ஜோதிகா ஆர்.ஜே.வாக நடித்து இருக்கிறார். அவருக்கு நிறைய பேர் போன் செய்து, அவரவர் காதல் பிரச்சினைகளை தெரிவிக்கிறார்கள். யோகி பாபுவும் தனது காதல் பிரச்சினைகளை சொல்கிறார்.

அந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது? என்று ஜோதிகா ஒரு தீர்வு சொல்கிறார். இந்த காட்சிகள், கலகலப்பாக-சிரிப்பலைகளை ஏற்படுத்தும்” என்றார்கள்!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.