Breaking News
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி, இன்றும் அதே விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல், லிட்டருக்கு ரூ.73.87 ஆகவும், டீசல், லிட்டருக்கு ரூ.69.97 காசுகளாகவும் உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.